மீண்டும்

பெப்ரவரி 6, 2008 uumm

Tags: ,

எப்போதோ திருவிழாவில்…
தொலைத்த உன்னை..

இப்போது… மீண்டும்..
கண்டடுத்தேன்…

அப்போதிருந்து.. பழகிய வாழ்க்கை..
இப்போது..நெருடலாய்..
உன் .. வருகையால்..

எப்போது.. வரும்..
திருவிழா..?

Entry Filed under: கவிதை

1 Comment Add your own

  • 1. பொன்.சுதா  |  பெப்ரவரி 7, 2008 at 7:27 மு.பகல்

    வாழ்த்துக்கள் உமா…

    நிறைய நிறைய எழுது…

    படிப்பவர் மனம் நிறைய…

    பாராட்டால் உன் மனம்

    நிறைய எழுது…


Leave a Comment

Required

Required, hidden



Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to comments via RSS Feed

Pages

Categories

Calendar

பெப்ரவரி 2008
தி செ பு வி வெ ஞா
    மார் »
 123
45678910
11121314151617
18192021222324
2526272829  

Most Recent Posts