Archive for பெப்ரவரி 9th, 2008
ஆதலினால்…
மறந்து விடக் கூடும்
என்று நினைத்ததா மனம்…
மறக்கவில்லை.
அழித்து விடக் கூடும்
என்று இருந்ததா காலம்…
அழிக்கவில்லை..
எரித்து விடக் கூடும்
என்று இருந்ததா நினைவுகள்…
எரியவில்லை.
உன்னை பிரிந்ததும்
இறந்து விட வேண்டும்
என்று துடித்த உயிர்
இறக்காததால்…
Add comment பெப்ரவரி 9, 2008