Archive for பெப்ரவரி 14th, 2008
முடியும் பொழுது…
ஒரு நேசப் பொழுதில்
நீண்ட என் நகங்கள்
உன் சட்டை நூலில்
சிக்கித் தவிக்கும்
நகம் உடையுமோ…
உடை கிழியுமோ…
வழக்குகள் முடியும்
வாழ்க்கை முடியும் பொழுது.
Add comment பெப்ரவரி 14, 2008
ஒரு நேசப் பொழுதில்
நீண்ட என் நகங்கள்
உன் சட்டை நூலில்
சிக்கித் தவிக்கும்
நகம் உடையுமோ…
உடை கிழியுமோ…
வழக்குகள் முடியும்
வாழ்க்கை முடியும் பொழுது.
Add comment பெப்ரவரி 14, 2008
| தி | செ | பு | வி | வெ | ச | ஞா |
|---|---|---|---|---|---|---|
| மார் » | ||||||
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | ||
Theme: Sweet Blossoms by TalkXHTML.
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.