Archive for மார்ச் 4th, 2008




தலைப்பு:உடைந்த  பொம்மை
நி உருட்டி  விளையாடி 
உடைந்ததுதான் எனது தலை.
வீசி எறிந்த விபரம் அறியாமல்
நீ வர காத்திருக்கும்
நிறம் மாறி இருக்கும்
என் உடைகளும்  உடலும்.
இமைகள் உதிர்ந்து
மயிர்கள் பிய்ந்து
மண்டை ஓடு தெரியும்
மறுபடி நீ தேடாதவரை.
வயது வளர்ந்ததால் நீ
வரப்போவதில்லை என
அறியாமல்
விளையாட காத்திருக்கும்
கடைசியாக நீ
அனுவித்த சட்டையும்
உடைந்த தலையும்.
நீ வளர்ந்த போது 
நானும் வளராத
குற்றத்திற்காய்,
பரண்மீதிருந்து பார்ப்பவளை
நிமிர்ந்தும் பார்க்காமல்
கடந்து செல்கிறாய்…
கூடத்திரிந்த மனிதர்களை
மறக்கும் மூளையுள்ள
மனிதனில்லை நான்
நல்ல வேளை
நான் ஒரு..பொம்மை..
அதுவும்..உடைந்தது…!

தலைப்பு:உடைந்த  பொம்மை
நி உருட்டி  விளையாடி 
உடைந்ததுதான் எனது தலை.
வீசி எறிந்த விபரம் அறியாமல்
நீ வர காத்திருக்கும்
நிறம் மாறி இருக்கும்
என் உடைகளும்  உடலும்.
இமைகள் உதிர்ந்து
மயிர்கள் பிய்ந்து
மண்டை ஓடு தெரியும்
மறுபடி நீ தேடாதவரை.
வயது வளர்ந்ததால் நீ
வரப்போவதில்லை என
அறியாமல்
விளையாட காத்திருக்கும்
கடைசியாக நீ
அனுவித்த சட்டையும்
உடைந்த தலையும்.
நீ வளர்ந்த போது 
நானும் வளராத
குற்றத்திற்காய்,
பரண்மீதிருந்து பார்ப்பவளை
நிமிர்ந்தும் பார்க்காமல்
கடந்து செல்கிறாய்…
கூடத்திரிந்த மனிதர்களை
மறக்கும் மூளையுள்ள
மனிதனில்லை நான்
நல்ல வேளை
நான் ஒரு..பொம்மை..
அதுவும்..உடைந்தது…!

Add comment மார்ச் 4, 2008

Pages

Categories

Links

Meta

Calendar

மார்ச் 2008
தி செ பு வி வெ ஞா
« பெப்   ஏப் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Posts by Month

Posts by Category