Archive for மார்ச் 5th, 2008
உந்துதல்:
கனவுகளில் கரைந்து
போவத்ற்கும்…
நினைவுகளில் நீந்தி
திரிவதர்க்கும்….
கற்ப்புரமாகவோ…
கடல் மீனாகவோ..
பிறக்கவில்லை..எனினும்..
தொடர்கிற்து…
பிறப்பிற்கு…ஒவ்வாதவை…
உயிர் காதலின்..
உந்துதலால்
Add comment மார்ச் 5, 2008
உலா:
இன்று என்க்கு..
வீதி உலா..
உன் நினைவுகல்ளில்
அமர்ந்தபடி……
கவிதைகளால் மலர்சூடி..
காதலினால் உடை உடுத்தி…
வெட்க்கத்தை ஆபர்ணமாக்கி..
இன்று என்க்கு..
வீதி உலா..
உன் நினைவுகல்ளில்
அமர்ந்தபடி……
1 comment மார்ச் 5, 2008
இன்னோரு விடியல்:
பேருந்து படியேர சட்டேன
இன்னொரு விடியல்…
நடத்துனரின்
நேற்று வராத
சினேக விசாரிப்புடன்….
அறிமுகம் அற்ற
அறுகாமை பெண்னின்
சிநேகம் கோதி….
ஜன்னல் திரை விரிந்து
பள்ளிபிள்ளைகள் ..
சக மனிதர்கள்
முகங்க்ள் ரசித்து…..
இறங்கி நடக்கையில்
சிரிப்புடன் விடைபெற்று…
அலுவளக நட்பை
அன்பில் அரவனைத்து..
உண்மையாய்..நேர்மையாய்..
உழைத்து..களைக்கும்..என்னை..
என்ன செய்துவிடும்..
இத்தனைக்கும் முன்பு நடந்த..
உனக்கும் ..எனக்குமான ..சண்டை!…
Add comment மார்ச் 5, 2008
மனணி:
உன் உயிரின்
செல் எடுத்து
என் மெண்பொருள்
பதித்தாய்
உன் ஒவ்வொரு
செயலிலும் எனையே…
பிரதிபலித்ததாய்….
Add comment மார்ச் 5, 2008