Archive for மார்ச் 10th, 2008




சட்டமன்றம்

என் சட்டமன்றம்..
அமளியாய் கிடக்கிறது….
பெற்றோர்..சுற்றம்..
ஜாதி..சூழல்…
அனைத்தையும்..
அவைக் குறிப்பிலிருந்தும்….
அவையிலிருந்தும்…
நீக்கச்சொல்லி…
நம்  காதல்..
சட்டமாக்கப்படாததால்…

Add comment மார்ச் 10, 2008

தண்டனை:

உனை விட்டு
ஒரு போதும்
பிரிவதுமில்லை…
விலகுவதுமிலை…
என்றாய்….எனவே….
இறுதியில்  உன்னை…
சிலுவையில்..அறைந்தேன்..!

Add comment மார்ச் 10, 2008

Pages

Categories

Links

Meta

Calendar

மார்ச் 2008
தி செ பு வி வெ ஞா
« பெப்   ஏப் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Posts by Month

Posts by Category