Archive for மார்ச் 15th, 2008
கிடைக்கலாம்
எப்படியோ…சிதைந்து போன..
இதயத்தை..தூக்கிக்கொண்டு..
ஓடோடி வருகிறேன்….
உடைந்த..உன் மனதை..
அள்ளிக்கொண்டு..அப்போதுதான்..
சென்றதாய்..
அக்கம் பக்கம் தகவல்…
திரும்பும் வழியல்
கிடைக்கலாம்..
இன்னொரு இதயம்..
உனக்கோ….எனக்கோ…
Add comment மார்ச் 15, 2008