Archive for மே 7th, 2008




மீளா..பயணம்..

நீண்டுகொண்டிருக்கிறது..
கால்களற்ற…பயணம்…
எதிரே..வருபவர்…
எவருமில்லை….
முன்னேயும்..பின்னேயும்…
பலபேர்..துணைக்கு…
விழுந்து..அழுததில்..
உடல் வலி..ஆங்காங்கே….
சோக..முகங்கள் பார்க்க…
சகிக்கவில்லை..
சீக்கிரம்..செய்யுங்கள்…
எரிப்பதோ…புதைப்பதோ…

4 comments மே 7, 2008

Pages

Categories

Links

Meta

Calendar

மே 2008
தி செ பு வி வெ ஞா
« ஏப்   ஜூன் »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Posts by Month

Posts by Category