மீளா..பயணம்..
மே 7, 2008
uumm
நீண்டுகொண்டிருக்கிறது..
கால்களற்ற…பயணம்…
எதிரே..வருபவர்…
எவருமில்லை….
முன்னேயும்..பின்னேயும்…
பலபேர்..துணைக்கு…
விழுந்து..அழுததில்..
உடல் வலி..ஆங்காங்கே….
சோக..முகங்கள் பார்க்க…
சகிக்கவில்லை..
சீக்கிரம்..செய்யுங்கள்…
எரிப்பதோ…புதைப்பதோ…
Entry Filed under: கவிதை
4 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to comments via RSS Feed
1.
vijaygopalswami | மே 15, 2008 at 10:00 பிற்பகல்
கடைசி இரண்டு வரிகளில் நிற்கிறது இக்கவிதையின் ஜீவன்.
2.
சேவியர் | மே 16, 2008 at 5:51 நான்
மனசைப் பிசைகின்றன சில நினைவுகள்
3.
uumm | மே 16, 2008 at 8:26 நான்
நன்றி..விஜய்.
4.
uumm | மே 16, 2008 at 8:46 நான்
நன்றி..செவியர்..