விழி..க்கணக்கு..
மே 10, 2008
uumm
பால்..பொழியும்..
நிலவொளியில்..
உன் விழிபொழிய…
எனை..நனைத்தாய்..
யாருமற்ற…வீதியில்..
அவசரமாய்..எனை..
தொட்டுச்சென்ற..உன் பார்வை..
முட்டிமோதி..சிரிக்கும்..
காயவைத்த…என்..உடையில்..
எனக்கு..அனுப்பிய..
உன் புண்ணகை..
இடம் மாறி முழிக்கும்..
இடையில் வந்தவர்களால்..
தைரியமற்ற..என்..
ரகசிய பார்வை..
எதிர்பாராமல்..
உன்..விழியில் மோத..
கூக்குரலிடுவாய்..
பாட்டிசைப்பாய்..
உன் அழகு முகம்.
ஆழ்ந்து..பார்த்து..
அருகருகே..இருப்பதிவிட…
பார்வையை.செலவு..செய்து..
காதலை..வரவு வைக்கும்..
இந்த..விழிக்கணக்கு..
இனிக்கிறது..இனிதாய்..
Entry Filed under: கவிதை
6 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to comments via RSS Feed
1.
vijaygopalswami | மே 11, 2008 at 6:22 நான்
அருமை… அருமை…
//
எனக்கு..அனுப்பிய..
உன் புண்ணகை..
இடம் மாறி முழிக்கும்..
இடையில் வந்தவர்களால்..
//
ஒவ்வொருவருக்கும் ஒருமுறையாவது நிகழ வாய்ப்புள்ள அனுபவம் இது
2.
vijaygopalswami | மே 11, 2008 at 4:57 பிற்பகல்
படித்துவிட்டீர்களா:
பிள்ளைகளிடம் பாரபட்சம்… சரியா தவறா?
சுட்டி: http://vijaygopalswami.wordpress.com/2008/05/11/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/
3.
uumm | மே 12, 2008 at 8:52 நான்
நன்றி…கோபால்சாமி..சார்..
வாழ்வின்…ஒரு..துளி..நிகள்விகளே…..கவிதைகளாக….கதைகளாக….விரிகின்றன…..
4.
vijaygopalswami | மே 12, 2008 at 1:57 பிற்பகல்
//
நன்றி…கோபால்சாமி..சார்..
//
என்ன இது? ஏதோ மடாதிபதி லெவெலுக்கு கற்பனை பண்ணிக்கிட்டீங்க போலருக்கு? அப்புறம் அழுதுருவேன்…
5.
uumm | மே 13, 2008 at 8:32 நான்
அச்சச்சோ..அழாதப்பா..சாமி..
6.
சேவியர் | மே 16, 2008 at 5:49 நான்
//யாருமற்ற…வீதியில்..
அவசரமாய்..எனை..
தொட்டுச்சென்ற..உன் பார்வை..
முட்டிமோதி..சிரிக்கும்..
காயவைத்த…என்..உடையில்..//
நல்ல காட்சிப் பதிவு !