நாமாகும் வரை..

மே 12, 2008 uumm

நீ..நீ யாகத்தான்
இருக்கிறாய்…
நான் தான்..
நானாக இல்லை…

நீ..நீயாக. இருக்கும் வரை..
நான்..நானாக..
இருக்கமுடிவதில்லை…

என்று..நீ..
நானாகிறேனோ..
அன்று..”நான்”..
என்ற ..கர்வம் கொள்வேன்…

என்று…நான்..
நீயாகி…ப்போவேனோ..
அன்று..”நான்”..
என்ற….அடையாளம்..இழப்பேன்…

நான்..நீயாக..
மனது..வரவில்லை..
நீ.நீயாகவே..
இருப்பது..மனதுக்கு..
பிடிக்கவில்லை….

சரி..சரி..
நீ..நீயாகவே..
இருந்து தொலை…

நானும்..நானாகவே..
இருக்க..ப்பார்க்கிறேன்…

நீயும்…நானும்..
நாமாகும்…
மன..நிலை..வரை…

Entry Filed under: கவிதை

2 Comments Add your own

  • 1. சேவியர்  |  மே 16, 2008 at 5:48 மு.பகல்

    //நான்..நீயாக..
    மனது..வரவில்லை..
    நீ.நீயாகவே..
    இருப்பது..மனதுக்கு..
    பிடிக்கவில்லை….//

    அருமை !

  • 2. uumm  |  மே 16, 2008 at 8:32 மு.பகல்

    நன்றி..சேவியர்.


Leave a Comment

Required

Required, hidden



Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to comments via RSS Feed

Pages

Categories

Calendar

மே 2008
தி செ பு வி வெ ஞா
« ஏப்   ஜூன் »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Most Recent Posts