Archive for மே 13th, 2008




சனியன்..

பாத்திரங்களை..
துலக்கி வைக்கிறேன்..
கழுவாமல்…

குளித்து..முடித்து..
வந்துவிட்டேன்..
நெற்றி..ச்சாந்து..அப்படியே…

சாப்பிட்ட..தட்டு..
கழுவியாயிற்று…
கை..கழுவாமல்..

அலறிக்கொண்டு…
அம்மா.அழைக்க…
காது கேளா…கிழவியானேன்..
கவனம்..சிதறி..

சுளீர்..என்று வைத்தாள்…
“சனியன்” பிடித்தவளே..என்று..

நன்றாகத்தான்..இருக்கிறது..
உனக்கு..கிடைத்திருக்கும்..
செல்லபெயர்….

2 comments மே 13, 2008

Pages

Categories

Links

Meta

Calendar

மே 2008
தி செ பு வி வெ ஞா
« ஏப்   ஜூன் »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Posts by Month

Posts by Category