சனியன்..

மே 13, 2008 uumm

பாத்திரங்களை..
துலக்கி வைக்கிறேன்..
கழுவாமல்…

குளித்து..முடித்து..
வந்துவிட்டேன்..
நெற்றி..ச்சாந்து..அப்படியே…

சாப்பிட்ட..தட்டு..
கழுவியாயிற்று…
கை..கழுவாமல்..

அலறிக்கொண்டு…
அம்மா.அழைக்க…
காது கேளா…கிழவியானேன்..
கவனம்..சிதறி..

சுளீர்..என்று வைத்தாள்…
“சனியன்” பிடித்தவளே..என்று..

நன்றாகத்தான்..இருக்கிறது..
உனக்கு..கிடைத்திருக்கும்..
செல்லபெயர்….

Entry Filed under: கவிதை

2 Comments Add your own

  • 1. சேவியர்  |  மே 16, 2008 at 5:47 நான்

    //சாப்பிட்ட..தட்டு..
    கழுவியாயிற்று…
    கை..கழுவாமல்..//

    நகம் நனையாமல் நத்தை எடுப்பது இது தானோ ?? :)

  • 2. uumm  |  மே 16, 2008 at 8:30 நான்

    நத்தை..எடுத்த..அனுபவமில்லை…அனுபவித்தால்..அதனை..இன்னொரு..கவிதையில்..பார்க்கலாம்.

Leave a Comment

Required

Required, hidden



Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to comments via RSS Feed

Pages

Categories

Calendar

மே 2008
தி செ பு வி வெ ஞா
« ஏப்   ஜூன் »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Most Recent Posts