காலம்..பூப்பெய்தும்..

ஜூன் 22, 2008 uumm

Tags:

கால்..ஆண்டுக்கொருமுறை…
காதலோடு..அமர்வோம்..
கடந்திட்ட…நொடிகளை…
கண்களுக்குள்…தேடி…

இறந்திட்ட..நிமிடங்களின்..
இம்சைகள்..உணர்வோம்..
புரிந்திட்ட..ரணங்களின்..
புண்களுக்கு..மருந்திடுவோம்…

சிலிர்த்து..சிவந்த..நொடிகளை..
மகிழ்வாய்..பகிர்வோம்..
சிவந்து..மலர்ந்த..தினங்களை…
நெகிழ்வாய்..ரசிப்போம்..

காரணத்தோடு..நடந்த தவறுக்கு..
மண்ணிப்பு..வழங்குவோம்..
காரணமின்றி..நடந்தவைகளை..
கழித்து..விடுவோம்..
நானே..குற்றவாளி…என..
உன்..மடியில்..விழுவேன்..
நானே..குற்றவாளி…என..
என்..விழியய்..த்தொழுவாய்..

கலந்து..அழுகையில்..
நம்..காதல்..பலப்படும்..
கரைந்து..எழுகையில்..
வரும்..காலம்..பூப்பெய்தும்..

Entry Filed under: கவிதை

3 Comments Add your own

  • 1. vasudevan.m  |  ஜூலை 16, 2008 at 7:51 மு.பகல்

    yahoooo… thanga mutiyala… kathlithu pin ealutuvathu kavithi ellai, kathal thannai thana luthuvathu kavithi

  • 2. christopher  |  ஜூலை 29, 2008 at 6:24 மு.பகல்

    very nice kavithai

  • 3. uumm  |  ஜூலை 29, 2008 at 8:16 மு.பகல்

    thank you &welcome christopher

Leave a Comment

Required

Required, hidden



Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to comments via RSS Feed

Pages

Categories

Calendar

ஜூன் 2008
தி செ பு வி வெ ஞா
« மே   ஜூலை »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Most Recent Posts