இழக்க..விரும்பாதது..
ஜூலை 12, 2008
uumm
தினந்தோறும்..
சந்திக்கிறோம்…
தெருவோர..
நேர்காட்டில்…
எனை..கடக்கும்..நீயும்..
உனை ..கடக்கும்..நானும்..
மறக்காமல்..
திரும்பிப்பார்க்கிறோம்…
நமக்கிடைப்பட்ட..
ஒரு புள்ளியை….
கவிதைகள்..சுமக்கும்..
என்..கண்களும்..
கனவுகள்..சுமக்கும்..
உன்..கண்களும்..
சந்திப்பதே..இல்லை..
சங்கடப்பட்டு..
என்..பேருந்து..
புறப்படும்..நொடியிலோ..
உன்..பேருந்து..
புறப்படும்..நொடியிலோ..
முடிந்துவிடுகிறது…
நம்..ஒரு நாளின் முடிவு..
சத்தங்களை..
விதைத்து..
சந்தோசங்களை..
அறுவடை..செய்கிறோம்..
அதே..நேர்கோட்டில்..
மெளனத்திற்க்குள்…
நடக்கும்..
இம்மனச்சண்டையில்..
இதமான..வெற்றி..
இருவருக்கும்..
தவறிக்கூட..
வரவேண்டாம்..
வார்த்தைகள்…
இழந்துவிடக்கூடும்..
இந்த..இனிமையை…
Entry Filed under: கவிதை
5 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to comments via RSS Feed
1.
mahendran | ஜூலை 13, 2008 at 6:31 மு.பகல்
read my blog. iam from srilankan.
marie mahendran
2.
vasudevan.m | ஜூலை 16, 2008 at 7:46 மு.பகல்
pls tell y ur eyes r pick kavithial,& his eyes r pick dreams there is a different bitween both the two what it is? (i have no knowledge in eng please try to understant what i want to say u )
3.
uumm | ஜூலை 16, 2008 at 8:31 மு.பகல்
kaadhaliththuppaar….
4.
சின்னத்தம்பி | ஜூலை 26, 2008 at 8:45 மு.பகல்
கவிதைகள் நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள் அக்கா
உங்கள்மினஞ்சல் முகவரியை எனக்கு அனுப்புங்கள்.
என் முகவரி aruvi55@gmail.com
அன்புடன்
பெருமாள்
கரூர்
5.
uumm | ஜூலை 28, 2008 at 8:03 மு.பகல்
thank you &welcome thambi..my ID mu_sowmi@yahoo.com