Archive for ஜூலை 28th, 2008
காலம்…
அன்பான புண்னகை..
அழகான..வார்த்தை..
இனிமையான..செயல்கள்..
இப்படித்தான்..செய்கிறேன்..
அனைவரையும்..புரிந்துகொள்ள..
இப்படியே..
கடந்துகொண்டிருக்கிறது…
என்னை..
புரிந்துகொள்வதற்க்கான..
கால அவகாசமும்..
என்..
எதார்த்த..உலகமும்..
Add comment ஜூலை 28, 2008