சினிமா..சினிமா..தொடர் பதிவு..
அக்டோபர் 18, 2008
uumm
சினிமா…சினிமா…தொடரில்..இணைத்த…அடலேறுக்கு….நன்றி…(விதி..யார..விட்டுச்சு…)
சரி..விசயத்திற்க்கு..வருவோம்….
1.எந்த..வயதில்..சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்.?
வயது..4ங்கோ..5ந்தோ…படம்”விதி”….
2.என்ன..உணர்ந்தீர்கள்.?
அப்போதெல்லாம்..வருடத்திற்க்கு..ஒரு சினிமா…என்பதே..பெரிசு..வீட்டில் அனுமதி இல்லை எனவெ…வெறும்..பிரமிப்புதான்.
3.கடைசியில்..அரங்கில்..அமர்ந்து பார்த்தது…
குருவி…(யாராவது..கிடைத்தால்…கொத்திவிடுவேன்….)
4.மிகவும்..தாக்கிய..சினிமா..
நந்தா…..உடனுக்குடன்..இரண்டுமுறை பார்த்தேன்…(சூர்யாவின்..அம்மாவாக நடித்தவருக்கு…வாய்பேச வராது..என்பது..பாதி வரை தெரியாது..கவனித்தீர்களா..)
5.மிகவும்..தாக்கிய..தமிழ்சினிமா..அரசியல் சம்பவம்…
சினிமாவில்..அரசியல்..என்னை..தாக்கியதில்லை..
6.மிகவும்..தாக்கிய..தமிழ் சினிமா…தொழில் நுட்பம்…
“கல்யாண..சமையல்..சாதம்”..பாட்டில்..கட..கட..வென…லட்டு..ரங்காராவ்.வாயில் செல்வதுதான்…(இப்போது தான்.சாப்பிட்டேன்..அதான்..அதே..மயக்கத்தில்..ப்ளீஷ்..ப்ளீஷ்.அடிக்காதிங்க..)
7.தமிழ் சினிமா..பற்றிய..வாசிப்பு..
எந்த..தமிழ் பத்திரிக்கையானாலும்…கண்டிப்பாக…
8.தமிழ் சினிமா இசை…
எப்போதும்…இளையராஜா…இப்போது..பிடித்தவைமட்டும்…
சமீப ..விருப்பங்கள்..
கண்களிரண்டால்….
தோழியா…காதலியா..
9.உலக..சினிமா..
சில..ஆங்கிலபடங்கள்…ஜாக்கிஜான்..டிஷ்ஷும்..டிஷ்ஷும்..கனவருடன்…கம்பெனிக்காக….ச்சும்மா…
எனக்காக..சில.ஹிந்தி…சமீபமாக..”ஒம் சாந்தி.ஓம்” ரசித்தேன்..பாடல்களுக்காக…
10.தமிழ் சினிமாவுடன்..தொடர்பு…
என்..சண்டைக்குரிய…நண்பன்…பொன்.சுதா…..(சுதாகர்)உதவி இயக்குநராக…பணியாற்றிகொண்டிருக்கிறார்.ஒரு பாடல் எழுதியுள்ளார்(இன்னும் வெளிவரவில்லை..)அவனுக்காகவே..தமிழ் சினிமாவை..நேசிக்கிறேன்…விரைவில்..ஒரு சிறந்த..இயக்குநரை சந்திப்பீர்கள்.
11.ஓராண்டுக்கு..தமிழ் சினிமா..இல்லை..எனில்…
ஒன்றும்..குடிமுழுகி..போகாது..சுபாஷ் சொல்வது..போல்..வேறு ஒன்றை கண்டுபிடிப்போம்..(படைத்தல்…கடவுளர்கள்..நாம்..)
கிடைக்கிற..கேப்பில்..ஆட்டோ ..என்ன…ஏரோப்பிளனே…ஓட்டலாம்..என்ன..என்..சுதாவை..ஒருவருடம்..இழந்து..தவிக்கும்..தமிழ் சினிமா…
Entry Filed under: கவிதை
4 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to comments via RSS Feed
1.
vijaygopalswami | அக்டோபர் 18, 2008 at 3:09 பிற்பகல்
தொடர் எழுதுனா முடிவுல இன்னொருத்தருக்கு அழைப்பு வைக்கனும் தெரியும்லா…
யக்கா, ஏன் என்னையெல்லாம் கூப்புட மாட்டியா…..
2.
அடலேறு | அக்டோபர் 20, 2008 at 6:27 மு.பகல்
//விதி..யார..விட்டுச்சு//
இந்த சங்கத்து ஆள பகைச்சுகீட்டீங்கள அடுத்த தொடர் பதிவு இல்ல இல்ல இனி எல்லா தொடர் பதிவு அழைப்பையும் அனுப்பி இதுக்கு சரி கட்ற உமா ,,,,,,,,,!!!!!!!!! பக்க வடிவமைப்ப மாத்த மாட்டீங்களா???
பஞ்சாயத்து இல்லாம சீக்கரமா நண்பர்கள மாட்டி விடுங்க உமா .
அழகான பதிவு.
வாழ்த்துக்களுடன்
அடலேறு
3.
uumm | அக்டோபர் 20, 2008 at 12:13 பிற்பகல்
யப்பா..சாமி…உங்கள….விட முடியுமா?……..வாங்கையா….வாங்க….வந்து..எழுதுங்க…(படிச்சிட்டு..வெச்சுக்கிறேன்..கச்சேரிய…)
4. சினிமா சி&hellip | அக்டோபர் 21, 2008 at 6:03 பிற்பகல்
[...] இல் 11:33 பிற்பகல் by vijaygopalswami சகோதரி உமா மற்றும் என்னை அன்போடு சித்தப்பா [...]