காதல்..சிறகினிலே..
ஜூலை 2, 2009
uumm
Tags: இலக்கியம்.கவிதைகள்.காதல்.உமா., காதல்..கவிதைகள்..உமா..இலக்கியம்..தமிழ்..
வேலை நிமித்தமாய்
வெளிநாட்டில் நீ
அணைத்துவிட்டுப்போன
உன் அலைபேசியை
தொடர்வுகொண்டு
ஆறுதல்பெறுகிறது
என் மனம்..
நான் என்று
அறிந்ததும்
தவிக்கும் அது
தகவல் தர
உனைத்தேடி
நீ இல்லையென
மொளனத்தில் சொல்லி
தேற்றுகிறது எனை
காதலின் வலி
கரைத்தலின்
முயற்ச்சியில்
நட்பாகிப்போனோம்..போ
நானும் ஒரு
அலைபேசியாய்.
Entry Filed under: கவிதை
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to comments via RSS Feed