பெண் எனப்படுபவள்…

செப்டம்பர் 25, 2009 uumm

Tags: , ,

விரல் நீட்டி
ஒரு குற்றம் சொல்ல..

நெருப்புத்துளி ஒன்று
தெறித்தது போல்
வலி என்றால்

பலகாலமதை
எரிமலைக்குழம்பாய்
இதயத்தில்  சுமக்கும் பெண்கள்
விலகாத வேதனை
நீ விளங்குவதெப்படி..

Entry Filed under: கவிதை

2 Comments Add your own

  • 1. soundr  |  செப்டம்பர் 29, 2009 at 8:25 மு.பகல்

    //எரிமைக்குழம்பாய்//
    typo error…???

    • 2. uumm  |  அக்டோபர் 5, 2009 at 8:22 மு.பகல்

      நன்றி. தங்களின் மேலான விமர்சனங்களை தொடர்ந்து தாருங்கள்.


Leave a Comment

Required

Required, hidden



Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to comments via RSS Feed

Pages

Categories

Calendar

செப்டம்பர் 2009
தி செ பு வி வெ ஞா
« ஆக   அக் »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Most Recent Posts