பெண் எனப்படுபவள்…

அக்டோபர் 5, 2009 uumm

Tags: ,

விதியின் மீது
அப்படியொன்றும்
நம்பிக்கையில்லை
எங்களுக்கு

எங்களின்
எல்லா வார்த்தைகளுக்கும்
எதிர்மறையாகவே
நீங்கள்
பொருள்கொள்ள
தொடங்கிய
நாள் வரை

Entry Filed under: கவிதை

6 Comments Add your own

  • 1. soundr  |  அக்டோபர் 8, 2009 at 6:59 மு.பகல்

    இது

    காதலியை எண்ணி
    காதலன் எழுதியதா….?
    or vice versa…?

    மனைவியை எண்ணி
    கணவன் எழுதியதா….?
    or vice versa…?

    மாமியாரை எண்ணி
    மருமகள் எழுதியதா….?
    or vice versa…?

    பாட்டியை எண்ணி
    வயது வந்த பேத்தி எழுதியதா….?
    or vice versa…?

    அதிகாரியை எண்ணி
    subordinate எழுதியதா….?
    or vice versa…?

    தொழிலாளியை எண்ணி
    முதலாளி எழுதியதா….?
    or vice versa…?

    மறுபடியும் பல சூழலுக்கு
    பொருந்தும் ஒரு
    பாடல் உங்களிடமிருந்து….

    வாழ்த்துக்கள்.

    • 2. uumm  |  அக்டோபர் 9, 2009 at 8:15 மு.பகல்

      நன்றி தோழரே..உங்களின் தொடந்த ஆதரவுக்கு.

  • 3. kanagu  |  அக்டோபர் 8, 2009 at 5:32 பிற்பகல்

    kavidhai enaku puriyavillai.. :(

    • 4. uumm  |  அக்டோபர் 9, 2009 at 8:15 மு.பகல்

      ஆண்களின் தவறான புரிதல்களாலேயே பெருமளவு பெண்களின் விழி நீர் குடங்கள் உடைவதாய் அர்த்தப்படுத்தியிருக்கிறேன் நண்பரே.

  • 5. அடலேறு  |  அக்டோபர் 15, 2009 at 10:57 மு.பகல்

    சிறிய கவியில் எத்தனை அர்த்தங்களை புதைத்து வைத்துள்ளீர்கள் தோழி.
    அருமை

    • 6. uumm  |  அக்டோபர் 20, 2009 at 8:35 மு.பகல்

      thank you adaleeru…visit again.


Leave a Comment

Required

Required, hidden



Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to comments via RSS Feed

Pages

Categories

Calendar

அக்டோபர் 2009
தி செ பு வி வெ ஞா
« செப்   நவ »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Most Recent Posts