பெண் எனப்படுபவள்…
அக்டோபர் 21, 2009
uumm
Tags: இலக்கியம்.கவிதைகள்.காதல்.உமா., கவிதைகள், காதல்..கவிதைகள்..உமா..இலக்கியம்..தமிழ்..
எல்லா
விசேஷ நாட்களிலும்
தவறாமல்
கேட்ப்பாய்
விசேஷமாய்
இன்று என்ன என்று
உனக்குப்பிடித்த
உணவு சமைத்தலிலும்
உனக்குப்பிடித்த
ஊர்ச்சுற்றலிலும்
களைத்து துவள்கையில்
நானும் அனுபவிக்கிறேன்
விசேஷமாய்
அதிகப்படியான
வேலைப்பளுவை
Entry Filed under: கவிதை
2 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to comments via RSS Feed
1.
தங்கமலர் | அக்டோபர் 23, 2009 at 12:22 பிற்பகல்
உமா,
அருமையான கவிதைகள். பெண்களை அடிமைப்படுத்தும் ஆண் வர்க்கத்திற்கு நல்ல சாட்டைஅடி. என் நிஜ அனுபவித்தில் இது போன்றவர்களை காணும்போது எனக்குள் தோன்றும் எண்ணங்களின் பிரதிபலிப்பாக காண்கிறேன் உங்கள் கவிதைகளை.
தங்களின் முயற்சி தொடர வாழ்த்துக்கள்.
2.
uumm | அக்டோபர் 24, 2009 at 5:43 மு.பகல்
நன்றி தோழி தொடர்ந்து கருத்துக்களைத்தாருங்கள்.