பெண் எனப்படுபவள்

அக்டோபர் 24, 2009 uumm

Tags: , , ,

சட்டென
ஒற்றைப்பார்வையில்
நிறுத்திவிட முடியும்
எல்லா
சாட்டை சுழற்ச்சிகளையும்

பயக்கயிறுகள்
அவ்வப்போது
அறுக்கப்பட்டபோதும்
குறைந்த பட்ச்ச
குணமிருப்பதால்
மருகிக்கொண்டிருக்கிறோம்
படைக்கப்பட்ட நாள் முதல்
வெறும் பந்தயக்குதிரைகளாய்

Entry Filed under: கவிதை

4 Comments Add your own

  • 1. தங்கமலர்  |  அக்டோபர் 24, 2009 at 10:20 மு.பகல்

    “பந்தயக்கிதிரைகளாய்” எழுத்துபிழை திருத்துங்கள் தோழி

  • 2. uumm  |  அக்டோபர் 26, 2009 at 8:17 மு.பகல்

    yes.i will correct it.thank you visit again.

  • 3. soundr  |  அக்டோபர் 27, 2009 at 7:19 மு.பகல்

    உங்க‌ள் படைப்புகளின் மூலம் உங்கள் பாராட்டுதலுக்குரிய திறமை வெளிப்பட்டாலும்,
    திருமணமாகாத பெண்களின் மனதில் இவை என்ன மாற்றங்களை எற்ப்படுத்தக்கூடும் என எண்ணும் பொழுது
    மனம் கவலைகொள்கிறது.

    உங்களுக்கு குதிரை கிடைத்தால் அது மண் குதிரை தான் என கூறுவதர்க்கும்,
    உங்களுக்கு கிடைக்கக்கூடிய‌ குதிரைகளில் மண் குதிரைகளும் உண்டு என கூறுவதர்க்கும்,
    உள்ள வேறுபாட்டினால், சமூக ஊடகங்களின் மூலம் ஏற்ப்பட‌க்கூடிய தாக்கத்தை எண்ணுங்கள்.

    • 4. uumm  |  அக்டோபர் 28, 2009 at 8:21 மு.பகல்

      thank you for your comment.visit again


Leave a Comment

Required

Required, hidden



Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to comments via RSS Feed

Pages

Categories

Calendar

அக்டோபர் 2009
தி செ பு வி வெ ஞா
« செப்   நவ »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Most Recent Posts