பெண் எனப்படுபவள்

அக்டோபர் 31, 2009 uumm

Tags: , , ,

உங்கள்
காதலை
சம்மதிக்கும் வரை
கடவுளாகத்தானே
எங்களை
கண்டீர்கள்

பின்பு ஏன்
அணிவித்தீர்கள்
வித..வித..முகமூடிகளை
தோழி என்றும்
காதலி என்றும்
மனைவி என்றும்
குடுமபத்தலைவி என்றும்..

Entry Filed under: கவிதை

2 Comments Add your own

  • 1. soundr  |  நவம்பர் 5, 2009 at 11:30 மு.பகல்

    //குடுமபத்தலைவி என்றும்//
    pls correct as
    குடும்பத்தலைவி

  • 2. soundr  |  நவம்பர் 5, 2009 at 11:31 மு.பகல்

    “முகமூடி”
    என்ற பிரையோகம் சரிதானா?

    ஒருவருக்கு மற்றவர்
    முகமூடி அணிவிப்பது
    முன்னவரின் முகம்
    காண ஏற்புடையது அல்ல
    என்பதனால்.
    அது சுயநலமாக இருக்கலாம்,
    அல்லது பொதுநலமாக இருக்கலாம்.

    முகமூடி அணிவிக்கப்படுவது
    ஒரு தண்டனை எனவும்
    பொருள் கொள்ளலாம்.
    எனில்,
    தோழி
    காதலி
    மனைவி
    குடும்பத்தலைவி
    என்ற பரிமாணங்கள்
    ஒரு பெண்ணுக்கு தண்டனையா?
    பல பரிமாண‌ங்களில்
    செம்மையாக‌ பரிமளிக்க
    திறானியற்றவளா பெண்?

    i have my doubts


Leave a Comment

Required

Required, hidden



Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to comments via RSS Feed

Pages

Categories

Calendar

அக்டோபர் 2009
தி செ பு வி வெ ஞா
« செப்   நவ »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Most Recent Posts