பெண் எனப்படுபவள்…
நவம்பர் 12, 2009
uumm
Tags: இலக்கியம்.கவிதைகள்.காதல்.உமா., உமா, கவிதை, காதல், காதல்..கவிதைகள்..உமா..இலக்கியம்..தமிழ்..
பனிக்குடத்துடன்
படைத்ததற்க்காய்
பரவசமாய்
கைக்கூப்பினோம்
இலவசமாய்
கண்ணீர்
குடமிரண்டு
கலந்து படைத்த
நய வஞ்சகம்
அறியாமல்
Entry Filed under: கவிதை
2 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to comments via RSS Feed
1.
soundr | நவம்பர் 13, 2009 at 9:17 மு.பகல்
ஆத்தாடி !
அவனையும் விட்டுவைக்கிற மாதிரி இல்லையா ?
//நய வஞ்சகம் //
????!!!!!
2.
uumm | நவம்பர் 14, 2009 at 8:17 மு.பகல்
நன்றி …தோழரே..