பெண் எனப்படுபவள்

நவம்பர் 13, 2009 uumm

Tags: , ,

எல்லா ஆணின்
வெற்றிக்குப்பின்னும்
பெண் தான் இருக்கிறாள்

அவன்
தோற்றவைகளின்
கோபங்களை
சுமந்துகொண்டு

Entry Filed under: Uncategorized

3 Comments Add your own

  • 1. soundr  |  நவம்பர் 13, 2009 at 7:34 பிற்பகல்

    இதெல்லாம், ஓவரா தெரியல; உங்களுக்கே.
    August 26, 2009 பதிவை மறுபடியும்
    November 13, 2009ல பதியறது ??????

  • 2. uumm  |  நவம்பர் 14, 2009 at 8:15 மு.பகல்

    நன்றி உங்கள் கவனத்திற்க்கு..

    அந்த கவிதை இந்த தலைப்பின் கீழ் இருந்தால் நன்றாக இருக்கும் என்றே சேர்த்தேன்.தொடர்ந்து வரும் விமர்சனங்களுக்கு மிக்க நன்றி…

  • 3. soundr  |  நவம்பர் 16, 2009 at 8:40 மு.பகல்

    இந்த
    mega mall மாதிரி
    இல்லன்னாலும் ஒரு
    பங்க் கட rangeக்காவது வரணும்ன்னு
    நான்,
    ஒரு முட்டு சந்து ஓரமா
    புதுசா கட விரிச்சிருக்கேன்.

    http://vaarththai.wordpress.com/

    அப்டியே
    அந்தான்ட…இந்தான்ட‌
    போறசொல‌
    நம்ம கடையான்ட வந்து
    எட்டி பாருங்கோ… Senior


Leave a Comment

Required

Required, hidden



Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to comments via RSS Feed

Pages

Categories

Calendar

நவம்பர் 2009
தி செ பு வி வெ ஞா
« அக்   Dec »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Most Recent Posts