மழை மொழி
ஜனவரி 12, 2012
uumm
குறிச்சொற்கள்: இலக்கியம், இலக்கியம்.கவிதைகள்.காதல்.உமா., உமா, கவிதைகள், காதல்..கவிதைகள்..உமா.., காதல்..கவிதைகள்..உமா..இலக்கியம்..தமிழ்.., தமிழ்

பூத்தூறலாய் தூவிய போது
சிலு சிலுத்தேன்
சிறு துளியாய் விழுந்த போது
பட படத்தேன்
பெருந்துளியாய் மாறிய போது
போராடினேன்
பெரு மழையாய் ஆன போது
தலை தாழ்ந்தேன்
நானும் ஒரு மலராய்..
Entry Filed under: கவிதை
மறுமொழி இடுக
Trackback this post | Subscribe to comments via RSS Feed