ஜனவரி 14th, 2012 க்கான தொகுப்பு
மழை மொழி
![]()
தகதிமிதா வென சில நேரம்
தடதட தடவென சில நேரம்
சலசல சலவென சில நேரம்
சத்தமில்லாமல் சில நேரம்
பலபல தாளமாய்
தவில் அடித்து
குளிர் கொண்ட
ஈரத்தின்
குரலெடுத்து
துளி என்ற ஒற்றை
ராகத்திலே
தொடர்க்கச்சேரியோ
நில மேடையில்..
Add a comment ஜனவரி 14, 2012