மழை மொழி
ஜனவரி 14, 2012
uumm
குறிச்சொற்கள்: இலக்கியம், இலக்கியம்.கவிதைகள்.காதல்.உமா., இலக்கியம்.காதல்.கவிதைகள்.உமா, உமா, கவிதை, காதல், காதல்..கவிதைகள்..உமா.., தமிழ்
![]()
தகதிமிதா வென சில நேரம்
தடதட தடவென சில நேரம்
சலசல சலவென சில நேரம்
சத்தமில்லாமல் சில நேரம்
பலபல தாளமாய்
தவில் அடித்து
குளிர் கொண்ட
ஈரத்தின்
குரலெடுத்து
துளி என்ற ஒற்றை
ராகத்திலே
தொடர்க்கச்சேரியோ
நில மேடையில்..
Entry Filed under: கவிதை
மறுமொழி இடுக
Trackback this post | Subscribe to comments via RSS Feed