மழை மொழி:-
ஜனவரி 21, 2012
uumm
குறிச்சொற்கள்: இலக்கியம், இலக்கியம்.கவிதைகள்.காதல்.உமா., கவிதை, கவிதைகள், காதல்..கவிதைகள்..உமா.., காதல்..கவிதைகள்..உமா..இலக்கியம்..தமிழ்.., தமிழ்

கோடி கரங்கள்
கொண்ட கதிரவன்
கொள்ளை அழகினன்
ஏழு நிறத்தவன்
கொடையாய் உன்னிடம்
ஒரு துளி வேண்டுவான்
வானவில் என்னும்
ஜாலம் காட்ட..
Entry Filed under: கவிதை
மறுமொழி இடுக
Trackback this post | Subscribe to comments via RSS Feed